மனிதர்கள் ஒன்று முன்னேறிச் செல்கிறார்கள் அல்லது முன்னேற முடியாமல் பின்தங்கி விடுகிறார்கள். ஆனால் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். எப்படி மாறுவது என்று மனிதர்களும் கற்று கொண்டால்தான் எதிர்காலத்தில் நிகழ்கின்ற மாற்றங்களை அவர்களால் சமாளிக்க முடியும்.
வெகுசிலரே தங்கள் வாழ்நாளுக்குள் தங்கள் சுயநிர்ணயத்தை பெற முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.
Tuesday, May 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment